Technical Analysis-Tamil

DOUBLE BOTTOM PATTERN METHOD

டபுள் பாட்டம் அமைப்பு ஒரு பங்கின் விலை அல்லது சந்தையின் புள்ளிகள், அதன் தற்போதைய நிலைக்கு எதிராக செயல்பட தொடங்குவதை (ரிவர்ஸல்) இந்த அமைப்பு (பேட்டர்ன்) சுட்டிக் காட்டுகிறது. டபுள் பாட்டம் பேட்டர்ன் என்பது ஒரு சார்ட் பேட்டர்ன். இதில், பங்கின் […]

Technical Analysis-Tamil

Triple Top, Triple Bottom System

டிரிபிள் டாப், டிரிபிள் பாட்டம் அமைப்பு சந்தையின் புள்ளிகள் அல்லது பங்கின் விலை இறங்குமுகத்தில் இருந்தால் ஏறுமுகத்திற்கும், ஏறுமுகத்தில் இருந்தால் இறங்குமுகத்திற்கும் மாறிச் செல்லும் என சுட்டிக் காட்டும் அமைப்பாக (ரிவர்ஸல் பேட்டர்ன்) டிரிபிள் டாப் அமைப்பு மற்றும் டிரிபிள் பாட்டம் […]

Technical Analysis-Tamil

Flag and Bennett system

ஃபிளாக் மற்றும் பென்னட் அமைப்பு தொழில் நுட்ப ஆய்வில் பங்கின் விலை போக்கில் ஃபிளாக் (சதுர வடிவ கொடி) மற்றும் பென்னட்ஸ் (முக்கோண வடிவ கொடி) என்பது குறுகிய கால தொடர்ச்சியான (ஒன்று முதல் ஐந்து வாரங்கள்) அமைப்பு (பேட்டர்ன்). அவை […]

Technical Analysis-Tamil

Moving Average Type – How To Calculate Part1

Moving Average Type– How To Calculate மூவிங் ஆவரேஜ்கள் இண்டிகேட்டர்களில் முக்கியமானது, மூவிங் சராசரி (Moving average).இது சந்தை அல்லது பங்கின் போக்கு தற்போது ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது இறக்கத்தில் இருக்கிறதா என அறிந்துக் கொள்ள உதவும். அதாவது, பங்குச் […]

Technical Analysis-Tamil

Exponential Moving Average – How To Calculate-part 2

Exponential Moving Average – How To Calculate-part 3 எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் இந்த இ.எம்.ஏ& வில் அண்மைக் கால விலைகளுக்கு அதிக வெயிட்டேஜ் (More Weight) கொடுக்கப்படுவதால் அது எஸ்.எம்.ஏ&ஐ விட சந்தையின் போக்கை சரியாக கணிக்க உதவும். […]

Technical Analysis-Tamil

Weighted Moving Average – How To Calculate-part 3

Weighted Moving Average – How to calculate Weighted Moving Average formula வெயிட்டெட் மூவிங் சராசரி அண்மைக் கால புள்ளி விவரங்களை பயன்படுத்தி இந்த வெயிட்டெட் மூவிங் சராசரி (கீமீவீரீலீ௴மீபீ விஷீஸ்வீஸீரீ கிஸ்மீக்ஷீணீரீமீ – கீவிகி) கணக்கிடப்படுகிறது. வெயிட்டிங் […]

Technical Analysis-Tamil

Divergence Indicators – MACD Character- எம்.ஏ.சி.டி குண நலன்கள் Part 1

26. டைவர்ஜன்சஸ் இன்டிகேட்டர்கள் இந்த இண்டிக்கேட்டர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளும் முன், டைவர்ஜன்சஸ் (Divergence) என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். தொடக்கம், அதிகபட்சம், குறைந்தபட்சம், முடிவு, வர்த்தக அளவு என பங்கின் விலை அல்லது பங்குச் சந்தை புள்ளிகள் மூலம் நாள்தோறும் […]

Technical Analysis-Tamil

MACD Character- எம்.ஏ.சி.டி குண நலன்கள் Part 2

எம்.ஏ.சி.டி தொழில்நுட்ப ஆய்வு எம்.ஏ.சி.டி என்பது மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜென்ஸ் டைவர்ஜென்சஸ் ( MACD- Moving Average Convergence Divergence) என்பதன் சுருக்கம். இந்த ஆய்வை முதன் முதலாக ஜெரால்ட் அப்பெல் (Gerald Appel) என்பவர் 1960&ம் ஆண்டுகளில் உருவாக்கினார். இந்த […]

Technical Analysis-Tamil

MACD Character- எம்.ஏ.சி.டி குண நலன்கள் Part 3

எம்.ஏ.சி.டி குண நலன்கள் * நீண்ட கால முதலீட்டுக்கான டிரெண்டை கண்டறிந்து முதலீடு செய்ய தொழில்நுட்ப குறியீடாக எம்.ஏ.சி.டி இருக்கிறது. இதை பின்பற்றி நீண்ட கால முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க முடியும். * இந்த எம்.ஏ.சி.டி மதிப்பை பொறுத்து பங்குச் […]

Technical Analysis-Tamil

Bollinger Bands – பாலிங்கர் பான்ட்கள்

27. பாலிங்கர் பான்ட்கள் கடந்த 1980&ம் ஆண்டு வாக்கில் ஜான் பாலிங்கர் (John Bollinger) என்பவர் உருவாக்கிய தொழில்நுட்ப வர்த்தக சாதனம்தான் பாலிங்கர் பான்ட்கள் (Bollinger Bands) . அந்தக் கால கட்டத்தில் சந்தை அதிக ஊசலாட்டத்தில் இருந்ததால் இதன் தேவை […]

Technical Analysis-Tamil

Technical Analysis Glossary words-1 in Tamil

Technical Analysis Glossary words in Tamil-சொற்களஞ்சியம் Ask Price– கேட்கும் விலை & பங்கை விற்கும் முதலீட்டாளர் அல்லது வர்த்தகர், அந்தப் பங்கை கொடுக்க கேட்கும் விலை. Bar Charts – பட்டை வடிவ வரைபடங்கள் & குறிப்பிட்ட பங்கின் […]

Technical Analysis-Tamil

Technical Analysis Glossary words-2 in Tamil

Technical Analysis Glossary words-2 in Tamil Fundamental Analysis – அடிப்படை ஆய்வு & முதலீடு செய்ய தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டிருக்கிறது, அந்த நிறுவனம் சார்ந்த துறைக்கு எந்த அளவுக்கு எதிர்கால வளர்ச்சி இருக்கிறது […]

Technical Analysis-Tamil

Technical Analysis Glossary words-3 in Tamil

Pennent Pattern –  பென்னட் அமைப்பு & சார்ட்டில் உருவாகும் குறுகிய கால முக்கோணங்களே பென்னட்ஸ் பேட்டர்ன். Piercing Pattern  – பியர்சிங் பேட்டர்ன் & முதல் நாள் கரடி சந்தை மெழுகுவர்த்தி உருவாகி இருக்க வேண்டும். இரண்டாவது  நாளில் அது […]