Moving Average Type– How To Calculate மூவிங் ஆவரேஜ்கள் இண்டிகேட்டர்களில் முக்கியமானது, மூவிங் சராசரி (Moving average).இது சந்தை அல்லது பங்கின் போக்கு தற்போது ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது இறக்கத்தில் இருக்கிறதா என அறிந்துக் கொள்ள உதவும். அதாவது, பங்குச் சந்தை புள்ளிகள் அல்லது பங்கின் விலை எந்தத் திசையில் செல்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. சுருக்கமாக சொல்வது என்றால் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை சுட்டிக் […]
MACD Character
Exponential Moving Average – How To Calculate-part 3 எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் இந்த இ.எம்.ஏ& வில் அண்மைக் கால விலைகளுக்கு அதிக வெயிட்டேஜ் (More Weight) கொடுக்கப்படுவதால் அது எஸ்.எம்.ஏ&ஐ விட சந்தையின் போக்கை சரியாக கணிக்க உதவும். மூவிங் சராசரியில் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்து, மிக அண்மைக் கால விலைகள் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த இ.எம்.ஏ கணக்கிடுவதில் மூன்று வழி […]
26. டைவர்ஜன்சஸ் இன்டிகேட்டர்கள் இந்த இண்டிக்கேட்டர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளும் முன், டைவர்ஜன்சஸ் (Divergence) என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். தொடக்கம், அதிகபட்சம், குறைந்தபட்சம், முடிவு, வர்த்தக அளவு என பங்கின் விலை அல்லது பங்குச் சந்தை புள்ளிகள் மூலம் நாள்தோறும் கிடைக்கிறது. ‘இண்ட்ரா டே’ என்கிற நாள் வர்த்தகம் என்கிற போது ஒவ்வொரு வினாடியும் நமக்கு ‘டேட்டா’ என்கிற விலை விபரங்கள் கிடைக்கின்றன. இந்த விலை விபரங்களில் இருந்து […]
எம்.ஏ.சி.டி தொழில்நுட்ப ஆய்வு எம்.ஏ.சி.டி என்பது மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜென்ஸ் டைவர்ஜென்சஸ் ( MACD- Moving Average Convergence Divergence) என்பதன் சுருக்கம். இந்த ஆய்வை முதன் முதலாக ஜெரால்ட் அப்பெல் (Gerald Appel) என்பவர் 1960&ம் ஆண்டுகளில் உருவாக்கினார். இந்த தொழில்நுட்ப பகுப்பாய்வு, மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பகுப்பாய்வு மூலம் முதலீட்டாளர்கள், ஏற்கெனவே வாங்கி இருக்கும் பங்கை தொடர்ந்து வைத்திருக்கலமா? அல்லது விற்றுவிடலாமா? அல்லது மேலும் […]
எம்.ஏ.சி.டி குண நலன்கள் * நீண்ட கால முதலீட்டுக்கான டிரெண்டை கண்டறிந்து முதலீடு செய்ய தொழில்நுட்ப குறியீடாக எம்.ஏ.சி.டி இருக்கிறது. இதை பின்பற்றி நீண்ட கால முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க முடியும். * இந்த எம்.ஏ.சி.டி மதிப்பை பொறுத்து பங்குச் சந்தை வர்த்தக மென்பொருள் (சாஃப்ட்வேர்) உருவாக்கப்பட்டிருக்கிறது. * குறுகிய கால முதலீட்டுக்கு இந்த எம்.ஏ.சி.டி முறை பெரிய அளவில் உதவாது. * சந்தை அதிக ஏற்றத்தில் இருக்கும் […]