டபுள் பாட்டம் அமைப்பு ஒரு பங்கின் விலை அல்லது சந்தையின் புள்ளிகள், அதன் தற்போதைய நிலைக்கு எதிராக செயல்பட தொடங்குவதை (ரிவர்ஸல்) இந்த அமைப்பு (பேட்டர்ன்) சுட்டிக் காட்டுகிறது. டபுள் பாட்டம் பேட்டர்ன் என்பது ஒரு சார்ட் பேட்டர்ன். இதில், பங்கின் இரு தாழ்ந்த (ஙிஷீ௴௴ஷீனீ) விலை மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும். இந்த சார்ட் அமைப்பு அனைத்து கால வரம்புகளிலும் உருவாகும். ஒரு சார்ட், டபுள் பாட்டம் பேட்டர்ன் […]