Fundamental analysis is a method used to evaluate the intrinsic value of a stock by examining related economic, financial, and other qualitative and quantitative factors. The goal is to determine whether a stock is overvalued or undervalued by the market. Here’s a comprehensive guide to understanding fundamental analysis: Economic Analysis […]

26. டைவர்ஜன்சஸ் இன்டிகேட்டர்கள் இந்த இண்டிக்கேட்டர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளும் முன், டைவர்ஜன்சஸ் (Divergence) என்றால் என்னவென்று முதலில் பார்ப்போம். தொடக்கம், அதிகபட்சம், குறைந்தபட்சம், முடிவு, வர்த்தக அளவு என பங்கின் விலை அல்லது பங்குச் சந்தை புள்ளிகள் மூலம் நாள்தோறும் கிடைக்கிறது. ‘இண்ட்ரா டே’ என்கிற நாள் வர்த்தகம் என்கிற போது ஒவ்வொரு வினாடியும் நமக்கு ‘டேட்டா’ என்கிற விலை விபரங்கள் கிடைக்கின்றன. இந்த விலை விபரங்களில் இருந்து […]

எம்.ஏ.சி.டி தொழில்நுட்ப ஆய்வு எம்.ஏ.சி.டி என்பது மூவிங் ஆவரேஜ் கன்வர்ஜென்ஸ் டைவர்ஜென்சஸ் ( MACD- Moving Average Convergence Divergence) என்பதன் சுருக்கம். இந்த ஆய்வை முதன் முதலாக ஜெரால்ட் அப்பெல் (Gerald Appel) என்பவர் 1960&ம் ஆண்டுகளில் உருவாக்கினார். இந்த தொழில்நுட்ப பகுப்பாய்வு, மூவிங் ஆவரேஜ் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பகுப்பாய்வு மூலம் முதலீட்டாளர்கள், ஏற்கெனவே வாங்கி இருக்கும் பங்கை தொடர்ந்து வைத்திருக்கலமா? அல்லது விற்றுவிடலாமா? அல்லது மேலும் […]

எம்.ஏ.சி.டி குண நலன்கள் * நீண்ட கால முதலீட்டுக்கான டிரெண்டை கண்டறிந்து முதலீடு செய்ய தொழில்நுட்ப குறியீடாக எம்.ஏ.சி.டி இருக்கிறது. இதை பின்பற்றி நீண்ட கால முதலீட்டில் நல்ல லாபம் பார்க்க முடியும். * இந்த எம்.ஏ.சி.டி மதிப்பை பொறுத்து பங்குச் சந்தை வர்த்தக மென்பொருள் (சாஃப்ட்வேர்) உருவாக்கப்பட்டிருக்கிறது. * குறுகிய கால முதலீட்டுக்கு இந்த எம்.ஏ.சி.டி முறை பெரிய அளவில் உதவாது. * சந்தை அதிக ஏற்றத்தில் இருக்கும் […]

27. பாலிங்கர் பான்ட்கள் கடந்த 1980&ம் ஆண்டு வாக்கில் ஜான் பாலிங்கர் (John Bollinger) என்பவர் உருவாக்கிய தொழில்நுட்ப வர்த்தக சாதனம்தான் பாலிங்கர் பான்ட்கள் (Bollinger Bands) . அந்தக் கால கட்டத்தில் சந்தை அதிக ஊசலாட்டத்தில் இருந்ததால் இதன் தேவை ஏற்பட்டது. அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச விலைக்கு இடையே தொடர்பு வரையறை ஏற்படுத்துவதே பாலிங்கர் பான்ட்களின் நோக்கமாக இருக்கிறது. வரையரைப்படி, அப்பர் பாண்டில் விலை அதிகமாகவும், லோயர் பாண்டில் […]

Technical Analysis Glossary words in Tamil-சொற்களஞ்சியம் Ask Price– கேட்கும் விலை & பங்கை விற்கும் முதலீட்டாளர் அல்லது வர்த்தகர், அந்தப் பங்கை கொடுக்க கேட்கும் விலை. Bar Charts – பட்டை வடிவ வரைபடங்கள் & குறிப்பிட்ட பங்கின் ஆரம்ப விலை, அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை, முடிவு விலை இவை அனைத்தையும் கொண்டு வரையப்படுவது ‘பார் சார்ட்’. நான்கு விலைகளும் குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வரைபடம் […]

Technical Analysis Glossary words-2 in Tamil Fundamental Analysis – அடிப்படை ஆய்வு & முதலீடு செய்ய தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிறுவனம் கடந்த காலங்களில் எப்படிச் செயல்பட்டிருக்கிறது, அந்த நிறுவனம் சார்ந்த துறைக்கு எந்த அளவுக்கு எதிர்கால வளர்ச்சி இருக்கிறது என்பது போன்ற விசயங்களை அலசி ஆராய்வது. Gaps Pattern – இடைவெளிகள் அமைப்பு -& இரு அடுத்தடுத்த நாட்களில் பங்கின் முடிவு மற்றும் ஆரம்ப விலைகளுக்கு இடைப்பட்ட […]

Pennent Pattern –  பென்னட் அமைப்பு & சார்ட்டில் உருவாகும் குறுகிய கால முக்கோணங்களே பென்னட்ஸ் பேட்டர்ன். Piercing Pattern  – பியர்சிங் பேட்டர்ன் & முதல் நாள் கரடி சந்தை மெழுகுவர்த்தி உருவாகி இருக்க வேண்டும். இரண்டாவது  நாளில் அது காளை சந்தை மெழுகுவர்த்தி அமைப்பாக இருந்து முதல் நாளின் மத்தியில் காணப்பட்ட விலையை விட அதிகமாக முடிவு பெற வேண்டும் Positive Divergence   – பாசிடிவ் […]