thumbnail

ஷாவன் ஹெட்- Shaven Head & Bottom-Spinning Tops

ஷாவன் ஹெட் 


மெழுகுவர்த்தி குச்சி அமைப்பில் மேல் நிழல் (அப்பர் ஷேடோ) இல்லை என்றால் அது ஷாவன் ஹெட் (ஜிலீமீ ஷிலீணீஸ்மீஸீ பிமீணீபீ)

 

ஷாவன் பாட்டம் 

ªñ¿°õ˜ˆF °„C ܬñŠH™ W› Gö™ («ô£ò˜ «û«ì£) Þ™¬ô â¡ø£™ ܶ û£õ¡ ð£†ì‹ (The Shaven Bottom)

 vH¡Qƒ 죊v ܬñŠ¹


ꉬî Ü™ô¶ ðƒA¡ M¬ô ÜFè ãŸø Þø‚è‹ Þ™ô£ñ™ ð‚èõ£†´ â¡ø ¬ê´ «õv Þò‚èˆF™ Þ¼‚°‹ «ð£¶, ªñ¿°õ˜ˆF °„C ꣘†, CPò Kò™ ð£®è¬÷ ªè£‡®¼‚°‹. ܶ 裬÷ ñŸÁ‹ èó® ꉬ Þ¬ìŠð†ì êñG¬ôJ™ Þ¼‚°‹. ÜŠ«ð£¶ ªñ¿°õ˜ˆF °„C ªõœ¬÷ Ü™ô¶ èÁŠð£è Þ¼‚°‹. Þ‰G¬ô¬ò ªî£N™¸†ð ÝŒ¾ º¬øJ™, vH¡Qƒ 죊v (Spinning Tops) â¡ð£˜èœ. 

 

thumbnail

கேண்டில் ஸ்டிக் சார்ட் - Black Candlestick-White Candle Stick

 

கேண்டில் ஸ்டிக் சார்ட் வகைகள்..!


மெழுகுவர்த்தி குச்சி (கேண்டில் ஸ்டிக்) சார்ட் அமைப்பின் அறுபதுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன என ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். முக்கியமானவை வகைகள் பற்றிய விவரம் வருமாறு:

 

輊¹ ªñ¿°õ˜ˆF °„C :


ðƒA¡ º®¾ M¬ô, ªî£ì‚è M¬ô¬ò Mì °¬øõ£è Þ¼‰î£™ ܶ 輊¹ ªñ¿°õ˜ˆ¬î °„C (The Black Candlestick ) âùŠð´‹.

 

輊¹ ªñ¿°õ˜ˆF °„C àì¡ CPò ‘𣮒

ðƒA¡ º®¾ M¬ô, ªî£ì‚è M¬ôèÀ‚° Þ¬ì«ò CPò Ü÷M™ M¬ô MˆFò£ê‹ Þ¼‰î£™ ܶ H÷£‚ «è‡®™ v®‚ Mˆ vñ£™ 𣮠âùŠð´‹. Üî£õ¶ ºîh†ì£÷˜èO¬ì«ò ݘõ‹ °¬øõ£è Þ¼‰¶, M¬ô °¬ø»‹ «ð£‚A™ Þ‰î ªñ¿°õ˜ˆF °„C ܬñŠ¹ à¼õ£°‹.

 

H÷£‚ «è‡®™ v®‚ Mˆ ô£ƒ ð£®:

c‡ì ð°F¬ò‚ªè£‡ì Þ¶, M¬ô Þøƒ°ºèˆF™ àœ÷¬îˆ ªîKM‚Aø¶. ðƒA¡ ªî£ì‚è M¬ô ñŸÁ‹ º®¾ M¬ô‚°‹ Þ¬ì«ò G¬øò Þ¬ìªõO àœ÷¶. Þ¶ ÜFè Ü÷M™ ºîh†ì£÷˜èœ ðƒ°è¬÷ MŸè ºòŸC ªêŒõ¬î 裆´Aø¶.

 

ªõœ¬÷ ªñ¿°õ˜ˆF °„C :


 

ðƒA¡ º®¾ M¬ô, ªî£ì‚è M¬ô¬ò Mì ÜFèñ£è Þ¼‰î£™ ܶ ªõœ¬÷ ªñ¿°õ˜ˆF °„C (The White Candle Stick)

åJ† «è‡®™ v®‚ Mˆ vñ£™ ð£®:                                                                                        Þ¶ CPò ð°F¬ò‚ ªè£‡ì¶. Üî£õ¶ Ýó‹ð M¬ô ñŸÁ‹ º®¾ M¬ô Iè‚°¬ø‰î MˆFò£êˆF™ àœ÷¬õ. Þîù£™ CPò Ü÷M«ô M¬ô àò˜‰F¼‚Aø¶.

 

åJ† «è‡®™ v®‚ Mˆ ô£ƒ ð£®:

Þ¶ c‡ì ð°F¬ò‚ ªè£‡ì¶. ªî£ì‚è M¬ô ñŸÁ‹ º®¾ M¬ô‚° Þ¬ì«ò ÜFè Þ¬ìªõO ªè£‡ìî£è Þ¼‚°‹.  Þ¶ ÜFè Ü÷M™ ºîh†ì£÷˜èO¬ì«ò õ£ƒ°‹ ݘõ‹ Þ¼‰F¼Šð¬î‚ 裆´Aø¶. Þ¶ ãÁºèˆF™ àœ÷¬î‚ °PŠH´Aø¶.

 

thumbnail

கப்வித் கேண்டில் பேட்டர்ன்

 
கப் வித் கேண்டில் பேட்டர்ன்
 கப் வித் கேண்டில் என்பது பங்கு அல்லது சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது என்பதை குறிக்கும் பேட்டர்ன். பேட்டர்ன் குறிப்பிட்ட காலத்துக்கு இருந்துவிட்டு பிறகு, அந்த நிலையை உடைத்துக் கொண்டு (பங்கின் விலை/ சந்தையின் புள்ளிகள்) மேலேறத் தொடங்கும்.

Þ‰î èŠ «ð†ì˜¡ A†ìˆî†ì ݃Aô U  õ®M™ Þ¼‚°‹. W› ð°F õ†ì õ®ñ£è Þ¼‚°‹. Üî£õ¶ å¼ A‡í‹ õ®M™ Þ¼‚°‹. Þ¶  ݃Aô V õ®M™ Þ¼‚裶. V õ®õ W› ð°F Þ¼‰î£™ ܶ èŠ «ð†ì˜¡ âùŠð´‹.

Þ‰î èŠ «ð†ì˜¬ù ªî£ì˜‰¶ «ý‡®™ «ð†ì˜¡ à¼õ£°‹. Üî£õ¶ èŠ «ð†ì˜¡&‚° Hø° ðƒA¡ M¬ô CP¶ ÞøƒA è£íŠð´‹. Üî¡ Hø° ‘H«ó‚ ܾ†’ ÝA à¬ìˆ¶‚ ªè£‡´ «ñ«ôÁ‹ G¬ô à¼õ£°‹.

 

õ˜ˆîè Ü÷¾ (õ£™Î‹) ÜFèK‚°‹ «ð£¶ «ý‡®L¡ ªóCvªì¡v à¬ì‚èŠð´‹.

Þ‰î èŠ â¡ð¶ A‡í‹ õ®M™ à¼õ£A Þ¼‚°‹. «ý‡®™ â¡ð¶ CP¶ ÞøƒA Hø° õ˜ˆîè ÜFèKŠð£™ H«ó‚ ܾ† ÝAø¶.

 


èŠ à¼õ£°‹ «ð£¶ W› G¬ôJ™ ðƒ¬è °¬ø‰î M¬ôJ™ õ£ƒèô£‹. Ü«î «ïóˆF™, ªñ¿°õ˜ˆˆF ܬñŠ¹ à¼õ£°‹ «ïóˆF™ ºîh†ì£÷˜èœ, Üõ˜è÷£™ âšõ÷¾ Þì˜ð£†¬ì (Kv‚) A‚ ªè£œ÷ º®»‹ â¡ð¬î ÜP‰¶ Ü ãŸð ªêò™ðì «õ‡´‹.

 

I辋 °¬ø‰îð†ê M¬ô‚° õ¼‹ â¡ð¬î àÁFò£è èE‚è º®ò£¶. «ñ½‹, Þ‰î ܬñŠ¹ à¼õ£è£ñ™ «ð£è¾‹ õ£ŒŠ¹ Þ¼‚Aø¶.

 ê£˜†®™ ªñ¿°õ˜ˆF à¼õ‹ à¼õ£A ðƒA¡ M¬ô «ñ«ôøˆ ªî£ìƒ°‹ «ð£¶ õ£ƒ°õ¶î£¡ Cø‰î º¬øò£è Þ¼‚°‹. Þ¬î ºîh†ì£÷˜èœ ñŸÁ‹ õ˜ˆîè˜èœ îƒèO¡ ÜÂðõˆF¡ Ü®Šð¬ìJ™ ÜP‰¶‚ ªè£œ÷ º®»‹.

 èŠ Mˆ «è‡®™ ܬñŠ¬ð ðò¡ð´ˆF å¼ ðƒ¬è Iè‚ °¬ø‰î M¬ôJ™ õ£ƒè º®»‹. 

Þ‰î ªñ¿°õ˜ˆF ܬñŠ¹ Ýó‹ðˆF™ ꣌õ£è à¼õ£A Þ¼‚°‹. ÜŠ«ð£¶ èŠ Ü¬ñŠH¡ Þì¶ ð‚è M¬ô Ü÷¬õ ªñ¿°õ˜ˆF ܬñŠ¹ ® ÜFèñ£è ªê™Aøî£ â¡ð¬î èõQˆ¶ º®¾ ⴂ辋. ðô «ïóƒèO™ «è£Š¬ð ܬñŠH¡ «ð£¶ ðƒA¡ M¬ô 10 M¿‚裴 ºî™ 15 M¿‚裴 ÜFèKˆ¶M†´, °¬ø‰¶ M´‹. Þ¶ «ð£¡ø «ïóƒèO™ ÞöŠ¬ð î´‚è v죊 ô£v Ý˜ì˜ ÜõCò‹ «ð£†´‚ ªè£œ÷ «õ‡´‹. Þî¡ Íô‹ °¬øõ£ù ï†ì‹, ÜFè ô£ðˆ¬î ܬìò º®»‹.

thumbnail

டபுள் டாப் அமைப்பு

டபுள் டாப் அமைப்பு
இந்த அமைப்பில் ஒரு பங்கின் விலை அல்லது சந்தையின் புள்ளிகள், அதன் தற்போதைய நிலைக்கு எதிராக செயல்பட தொடங்குவதை குறிக்கும். அதாவது புள்ளிகள் ஏறுமுகத்தில் இருந்தால் இறங்குமுகமாவும், இறங்குமுகத்தில் இருந்தால் ஏறுமுகமாகவும் செல்ல போவதை குறிக்கும். இதை ஆங்கிலத்தில் ‘ரிவர்ஸல் சார்ட்’  (
Reversal Chart)என்பார்கள்.

 ì¹œ 죊 «ð†ì˜¡ â¡ð¶ å¼ ê£˜† «ð†ì˜¡. Þ¶ à¼õ£è, ðƒA¡ Þ¼ àò˜‰î M¬ô A†ìˆî†ì êññ£è Þ¼‚è «õ‡´‹. Þ‰î «ð†ì˜¬ù ܬùˆ¶ è£ô õó‹H½‹ è£íô£‹.

 å¼ ꣘†, 친 죊 «ð†ì˜¡ î£ù£? â¡ð¬î õ¬èŠð´ˆî ñŸÁ‹ àÁFŠð´ˆî Cô «î¬õèœ Þ¼‚A¡øù.

 ÜõŸP™ º‚Aòñ£ù¬õ Í¡Á.

 1. ðƒA¡ Þ¼ àò˜‰î M¬ôèœ êññ£è Þ¼‚è «õ‡´‹.

2. Þ‰î Þ¼ àò˜‰î M¬ôèœ à¼õ£õîŸè£è è£ôº‹ A†ìˆî†ì êññ£è Þ¼‚è «õ‡´‹.

3. Þó‡ì£õ¶ àò˜‰î G¬ôJ™ õ˜ˆîèñ£°‹ «ð£¶ õ˜ˆîè Ü÷¾ (õ£™Î‹) °¬ø‰F¼‚è «õ‡´‹.

 W«ö àœ÷ ð숬î 𣘈 âOF™ M÷ƒ°‹.

친 죊 ܬñŠH™ ðô ñ£îƒè÷£è ðƒA¡ M¬ô «ñ«ôPò G¬ôJ™ è£íŠð´‹. ºî™ àò˜ M¬ô¬ò, ð£¬îò ®ªó‡®¡ àò˜‰îð†ê ¹œOò£è °Pˆ¶‚ ªè£œ÷ «õ‡´‹. ºî™ àò˜ M¬ô¬ò ܬì‰î Hø°, å¼ CPò êK¾ ãŸð´‹. Þ¶ 10 ºî™ 20 M¿‚裴 Ü÷¾‚° Þ¼‚°‹. Þó‡ì£õ¶ àò˜‰î G¬ô à¼õ£°‹ «ð£¶ õ˜ˆîè Ü÷¾ °¬ø‰F¼‚°‹. Þ‰î G¬ôJ™ º‰¬îò ÜFèð†ê M¬ô, àò˜î´Š¹ (ªóCvªì¡v) G¬ô¬ò ê‰Fˆ¶ W› ÞøƒA Þ¼‚°‹. ðô õ£óƒèœ «ð£ó£®òŠ Hø° Ü‰îŠ ðƒ° Ýîó¾ (ꊫ𣘆) G¬ô‚°‹ W› ÞøƒA Þ¼‚°‹. Üî¡ Hø° Ýîó¾ G¬ô¬ò à¬ìˆ¶‚ ªè£‡´ «ñ«ôP 친 죊 ܬñŠ¬ð G¬ø¾ ªêŒ»‹.    

 ì¹œ 죊 «ð†ì˜¡ â¡ð¶ ðƒ°è¬÷ MŸð¬ù ªêŒõîŸè£ù ÜP°P. Þ‰î «ð†ì˜Q™ à¼õ£°‹ ªï‚ ¬ô¡, ÞìˆF™ ðƒ¬è MŸè «õ‡´‹. Üî£õ¶, Þ‰î ÞìˆF™ ðƒA¡ M¬ô Þøƒ°‹ â¡ð¶ àÁFŠð´ˆîŠð´Aø¶. ÜŠ«ð£¶ MŸÁ ô£ð‹ 𣘈¶ Mì «õ‡´‹. ï¡ø£è Þøƒ°‹ð†êˆF™ õ£ƒA «ê˜‚è «õ‡´‹. e‡´‹ ãÁ‹ «ð£‚° õ¼‹ «ð£¶ MŸÁ ô£ð‹ ð£˜‚è «õ‡´‹. ÞŠð® ñ£P ñ£P ªêŒ»‹ð†êˆF™ ðƒ°„ ꉬîJ™ ï†ìŠðì£ñ™ èEêñ£ù ô£ð‹ ð£˜‚è º®»‹.  


thumbnail

டபுள் பாட்டம் மற்றும் எப்படி வர்த்தகம் செய்வது

 

டபுள் பாட்டம் அமைப்பு


 ஒரு பங்கின் விலை அல்லது சந்தையின் புள்ளிகள், அதன் தற்போதைய நிலைக்கு எதிராக செயல்பட தொடங்குவதை (ரிவர்ஸல்) இந்த அமைப்பு (பேட்டர்ன்) சுட்டிக் காட்டுகிறது. 

친 ð£†ì‹ «ð†ì˜¡ â¡ð¶ å¼ ê£˜† «ð†ì˜¡. ÞF™, ðƒA¡ Þ¼ ‰î (Bottom) M¬ô I辋 ªï¼‚èñ£è Þ¼‚è «õ‡´‹. Þ‰î ꣘† ܬñŠ¹ ܬùˆ¶ è£ô õó‹¹èO½‹ à¼õ£°‹.

 å¼ ꣘†, 친 ð£†ì‹ «ð†ì˜¡ î£ù£? â¡ð¬î õ¬èŠð´ˆî Cô Mêûòƒèœ ïì‚è «õ‡´‹.

 ÜõŸP™ º‚Aòñ£ù Í¡Á õ¼ñ£Á:

 1. ðƒA¡ Þ¼ ‰î M¬ôèœ A†ìî†ì êññ£è Þ¼‚è «õ‡´‹.

 2. Þ‰î Þ¼ ‰î M¬ôèœ à¼õ£õîŸè£è â´ˆ¶‚ ªè£œ÷Šð†ì è£ô Ü÷¾‹ A†ìˆî†ì êññ£è Þ¼‚è «õ‡´‹.

 3. Þó‡ì£õ¶ ‰î G¬ôJ™ õ˜ˆîèñ£°‹ ðƒ°èO¡ õ˜ˆîè Ü÷¾ (õ£™Î‹) °¬ø‰F¼‚è «õ‡´‹.

친 ð£†ì‹ ܬñŠH™ ðô ñ£îƒè÷£è ðƒA¡ M¬ô W› ÞøƒAò G¬ôJ™ è£íŠð´‹. ºî™ ‰î M¬ô¬ò, ð£¬îò ®ªó‡®¡ °¬ø‰îð†ê ¹œOò£è °Pˆ¶‚ ªè£œ÷ «õ‡´‹. ºî™ àò˜ M¬ô¬ò ܬì‰î Hø°, å¼ àò˜¾ ãŸð´‹. Þ¶ 10 ºî™ 20 M¿‚裴 Ü÷¾‚° Þ¼‚°‹. Þó‡ì£õ¶ ‰î G¬ô à¼õ£°‹ «ð£¶ õ˜ˆîè Ü÷¾ °¬ø‰F¼‚°‹. Þ‰î G¬ôJ™ º‰¬îò °¬ø‰îð†ê M¬ô, Ýîó¾ (ꊫ𣘆) G¬ô¬ò ê‰Fˆ¶ W› ÞøƒA Þ¼‚°‹. ðô õ£óƒèœ «ð£ó£®òŠ Hø° Ü‰îŠ ðƒ° àò˜î´Š¹ (ªóCvªì¡v) G¬ô‚°‹ «ñ«ô ãP Þ¼‚°‹. Üî¡ Hø° ªóCvªì¡v G¬ô¬ò à¬ìˆ¶‚ ªè£‡´ «ñ«ôP 친 ð£†ì‹ «ð†ì˜¬ù G¬ø¾ ªêŒ»‹.

 ÜŠ«ð£¶ ðƒ°è¬÷ MŸð¬ù ªêŒõîŸè£ù «õè‹ ñŸÁ‹ Ü¿ˆî‹ (Hóû˜) °¬ø‰F¼‚°‹. ܉G¬ôJ™ ðƒA¡ «ð£‚°, ð£¬îò G¬ô‚° âFó£è (Kõ˜ú™) ñ£Á‹.



âŠð® õ˜ˆîè‹ ªêŒò «õ‡´‹? 

Þ‰î «ð†ì˜Q™ à¼õ£°‹ ªï‚ ¬ô‚° «ñ«ô ðƒ¬è õ£ƒ°õîŸè£ù ݘì¬ó «ð£ì «õ‡´‹. Üî£õ¶, Þ‰î ÞìˆF™ ðƒA¡ M¬ô ãøˆ ªî£ìƒ°‹ â¡ð¶ àÁFŠð´ˆîŠð´Aø¶. ðƒA¡ M¬ô M¬ô. ªï‚ ¬ô¬ù à¬ìˆ¶‚ ªè£‡´, «ñ«ô ªê™½‹.

 ì¹œ 죊 «ð†ì˜¡ «ð£ô«õ, 친 ð£†ì‹ «ð†ìKQ½‹ ðƒA¡ M¬ô «ð£‚° Kõ˜úô£è«õ Þ¼‚°‹ â¡ð¬î G¬ùM™ ¬õˆ¶‚ ªè£œÀƒèœ. õL¬ñò£ù 쾇 ®ªó‡† à¼õ£ù Hø° Þ¬î èõQ‚è ªî£ìƒè «õ‡´‹. 

 

 

thumbnail

டிரிபிள் பாட்டம் -Triple Bottom

டிரிபிள் பாட்டம் -Triple Bottom

இந்த டிரிபிள் பாட்டம் அமைப்பு, காளைச் சந்தைக்கான (Bullish Reverse) (புல்லிஷ் ரிவர்ஸல் அமைப்பு) அறிகுறி எனலாம். 

இந்த அமைப்பு டிரிபிள் டாப் போல் செயல்பட்டாலும், விலை இறங்குமுகமாக இருக்கும் போது, அதற்கு மாறாக ஏறத் தொடங்கும். 
பங்கு ஒன்று அதன் ஒரே போன்ற ஆதரவு நிலையை மூன்றாவது தடவை உடைத்துக் கொண்டு மேல் நோக்கி செல்வது மூலம் இந்த அமைப்பு உருவாகும். 
ஒவ்வொரு முறையும் பங்கானது அதன் உயர்தடுப்பு நிலையை உடைக்க முயற்சி செய்யும். அடுத்து ஒரே அளவான ஆதரவு நிலை இருக்கும். கடைசியாக மூன்றாவது ஏற்றத்தின் போது தடுப்பு நிலைக்கு மேலே சென்று இந்த அமைப்பை நிறைவு செய்யும். அதன் பிறகு பங்கின் விலை கீழ் மேலேறும் எனலாம். 


 




இந்த அமைப்பின் முதல் நிலையில், பங்கின் விலை புதிய குறைந்தபட்ச விலையை அடையும். அந்த நிலையில் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும் போது, அதன் விலை உயரத் தொடங்கும். அப்போது அந்த விலையில் ஆதரவு நிலை உருவாகும். இந்த ஏற்றம் என்பது ஆதரவு நிலை வரை வந்து நின்றுவிடும். பிறகு பங்கை வாங்குபவர்களின் குறைய தொடங்கும் போது பங்கின் விலை இறங்கி ஆதரவு நிலையை அடையும். அந்நிலையில், மீண்டும் பங்குகளை வாங்கத் தொடங்குவதால், விலை ஏறி தடுப்பு நிலைக்கு வரும். இது போன்ற ஏற்ற, இறக்கம் மூன்று முறை நடக்கும். இந்த நேரத்தில், வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதால் பங்கின் விலை உயர்தடுப்பு நிலையை உடைத்துக் கொண்டு மேலேற தொடங்கி விடும். 

இந்த அமைப்பையும் தொடக்கத்தில் அடையாளம் காண்பது கடினம். காரணம், இது முன் பகுதியில் விவரிக்கப்பட்ட டபுள் பாட்டம் அமைப்பு போல் கிட்டதட்ட இருக்கும். இந்நிலையில் ஒருவர், முக்கியமாக முந்தைய ஆதரவு நிலைக்கு செல்லும் வரை காத்திருந்து அதன் பிறகு வாங்க ஆரம்பிக்க வேண்டும். இங்கே பங்கு குறிப்பிட்ட காலத்துக்கு இரு குறிப்பிட்ட நிலைக்கு இடையே வர்த்தகமாகி கொண்டிருக்கும். 
 

இந்த டிரிபிள் பாட்டம் அமைப்பில், பங்கின் விலை ஒவ்வொரு முறையும் ஆதரவு நிலையை அடைய முயற்சிக்கும் போது, வர்த்தக அளவு அதிகரித்து விடும். அடுத்து மீண்டும் உயர்தடுப்பு நிலைக்கு மேலே பங்கின் விலை வரும் போது, வர்த்தக அளவு குறைந்து அதன் விலை குறையத் தொடங்கும்.    

ஒரு முறை சிக்னல் உருவான பிறகு, விலை வித்தியாசம் என்பது சார்ட் அமைப்பின் அளவு அல்லது தடுப்பு மற்றும் ஆதரவு நிலைக்கு இடைப்பட்ட வித்தியாசமாக இருக்கும். இது ‘பிரேக் அவுட்’ புள்ளியிலிருந்து கணக்கிடப்படும்.


 

thumbnail

Triple Top-டிரிபிள் டாப்

டிரிபிள் டாப் அமைப்பு:

சந்தையின் புள்ளிகள் அல்லது பங்கின் விலை இறங்குமுகத்தில் இருந்தால் ஏறுமுகத்திற்கும், ஏறுமுகத்தில் இருந்தால் இறங்குமுகத்திற்கும் மாறிச் செல்லும் என சுட்டிக் காட்டும் அமைப்பாக (ரிவர்ஸல் பேட்டர்ன்) டிரிபிள் டாப் அமைப்பு மற்றும் டிரிபிள் பாட்டம் அமைப்பு இருக்கின்றன.   

இந்த அமைப்புகள் என்பது பங்கின் உயர்தடுப்பு (ரெசிஸ்டென்ஸ்) அல்லது ஆதரவு (சப்போர்ட்) நிலை அதன் வழக்கமான போக்கில் (டிரெண்ட்) செல்லும் போது உருவாகிறது.


இந்த சார்ட் அமைப்பு, சந்தை அல்லது பங்கின் விலை குறிப்பிட்ட திசையில் பயணிக்கிறது என்பதை குறிக்கிறது. மூன்று முறை மேலே செல்ல அல்லது கீழே இறங்க முயற்சி செய்து தோல்வியை அடைந்த நிலையில், வாங்குபவர்கள் (டிரிபிள் டாப் அமைப்பு) அல்லது விற்பவர்கள் (டிரிபிள் பாட்டம் அமைப்பு) இருக்கும் போது, எதிர் குழுவினர் அந்தப் பங்கை கீழே கொண்டு செல்வார்கள் (விற்பவர்கள்) அல்லது மேலே கொண்டு செல்வார்கள் (வாங்குபவர்கள்)

டிரிபிள் டாப்

இந்த டிரிபிள் டாப் அமைப்பு என்பது சந்தையின் புள்ளிகள் அல்லது பங்கின் விலை, ஏறுமுத்தில் இருக்கும் போது இறங்கப் போகிறது (பேரிஷ் ரிவர்ஸல்) என்பதை குறிக்கும் அமைப்பாக இருக்கிறது. பங்கு ஒன்று அதன் ஒரே போன்ற உயர்தடுப்பு (ரெசிஸ்டென்ஸ்) நிலையை உடைக்க முயன்று, முடியாமல் கீழ் நோக்கி இறங்கும் போது உருவாகும் இந்த அமைப்பு சார்ட்டில் உருவாகும். 

ஒவ்வொரு முறையும் பங்கானது அதன் உயர்தடுப்பு நிலையை உடைக்க முயற்சி செய்யும். அடுத்து ஒரே அளவான ஆதரவு (சப்போர்ட்) நிலைக்கு இறங்கும். கடைசியாக மூன்றாவது இறங்கத்தின் ஆதரவு நிலைக்கு கீழே இறங்கி இந்த அமைப்பை நிறைவு செய்யும். அதன் பிறகு பங்கின் விலை கீழ் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.




இந்த அமைப்பின் முதல் நிலையில், பங்கின் விலை புதிய உச்சத்தை அடையும். அந்த நிலையில் லாப நோக்கம் கருதி அதிகம் பேர் பங்குகளை விற்கத் தொடங்கும் போது, அதன் விலை குறையத் தொடங்கும், அப்போது அந்த விலையில் உயர்தடுப்பு (ரெசிஸ்டென்ஸ்) நிலை உருவாகும். இந்த இறக்கம் என்பது ஆதரவு (சப்போர்ட்) நிலை வரை வந்து நின்றுவிடும். பிறகு பங்கை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்குவதால் பங்கின் விலை மேலேறத் தொடங்கி உயர்தடுப்பு நிலையை அடையும். அந்நிலையில், மீண்டும் பங்குகளை விற்கத் தொடங்குவதால், விலை இறங்கி ஆதரவு நிலைக்கு வரும். இது போன்ற ஏற்ற இறக்கம் மூன்று முறை நடக்கும். இந்த நேரத்தில், விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடுவதால் பங்கின் விலை ஆதரவு நிலையை உடைத்துக் கொண்டு கீழ் இறங்கத் தொடங்கி விடும்.

 
 இந்த அமைப்பை தொடக்கத்தில் சார்ட்டில் அடையாளம் காண்பது கடினம். காரணம், இது முன் பகுதியில் விவரிக்கப்பட்ட டபுள் டாப் அமைப்பு போல் கிட்டதட்ட இருக்கும். இந்நிலையில் ஒருவர், முக்கியமாக முந்தைய உயர்தடுப்பு நிலைக்கு செல்லும் வரை காத்திருந்து அதன் பிறகு வாங்க ஆரம்பிக்க வேண்டும். இங்கே பங்கு குறிப்பிட்ட காலத்துக்கு இரு குறிப்பிட்ட நிலைக்கு இடையே வர்த்தகமாகி கொண்டிருக்கும். 

இந்த டிரிபிள் டாப் அமைப்புகளில், பங்கின் விலை ஒவ்வொரு முறையும் ஆதரவு நிலையை அடைய முயற்சிக்கும் போது, வர்த்தக அளவு குறைந்து விடும், அடுத்து மீண்டும் ஆதரவு நிலைக்கு கீழே பங்கின் விலை வரும் போது, வர்த்தக அளவு அதிகரித்து அதன் விலை உயரத் தொடங்கும்.    

ஒரு முறை சிக்னல் உருவான பிறகு, விலை வித்தியாசம் என்பது சார்ட் அமைப்பின் அளவு அல்லது உயர்தடுப்பு மற்றும் ஆதரவு நிலைக்கு இடைப்பட்ட வித்தியாசமாக இருக்கும். இது ‘பிரேக் அவுட்‘ புள்ளியிலிருந்து கணக்கிடப்படும்.

thumbnail

ஃபிளாக் மற்றும் பென்னட் அமைப்பு- Flag & Pennent Pattern

 ஃபிளாக் மற்றும் பென்னட் அமைப்பு

தொழில் நுட்ப ஆய்வில் பங்கின் விலை போக்கில் ஃபிளாக் (சதுர வடிவ கொடி) மற்றும் பென்னட்ஸ் (முக்கோண வடிவ கொடி) என்பது குறுகிய கால தொடர்ச்சியான (ஒன்று முதல் ஐந்து வாரங்கள்) அமைப்பு (பேட்டர்ன்). அவை ஒரு போக்கில் (டிரெண்ட்) நிலை பெற்றுள்ளது என்பதை குறிப்பதாக இருக்கிறது. மேலும், விலை இடையில் நிலை பெற்று தொடர்ந்து மேலேறும் என்பதை வலிமையாக சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது.

ஃபிளாக் பேட்டர்ன் (Flag & Pennent Pattern)எப்போது உருவாகும்?

பங்கின் விலை இறங்கி வரும் போது (அல்லது பங்கின் விலை இறங்குமுகத்தில் இருக்கும் போது) பங்கின் விலையானது மேலேறுவது அதிக (Peak) விலை மற்றும் குறைந்த (Trough)விலை புள்ளிகளை இணைக் கோடுகள் மூலம் இணைக்கும் போது ஃபிளாக் பேட்டர்ன் உருவாகும். 
இந்த கோட்டின் சாய்வு (ஸ்லோப்), பங்கின் விலை எந்த திசையில் செல்கிறது என்பதை குறிப்பதாக இருக்கும். 

உதாரணமாக ஏ.பி.சி. என்கிற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.

அதன் பங்கின் வலிமையான விலை ஏற்றம் நடுப்பகுதியில் இருக்கிறது. 
 
சார்ட்டில் இரு ஃபிளாக்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. உயர்ந்த விலை புள்ளிகள் மற்றும் குறைந்த விலை புள்ளிகளை இணைக்கும் கோடுகள் இணையாக செல்கின்றன. மேலும், பங்கின் விலை போக்கு, அது செல்லும் திசையை குறிப்பதாக இருக்கிறது.  

பென்னட்ஸ்

 மிகச் சுருக்கமாக சொல்வது என்றால் சார்ட்டில் உருவாகும் குறுகிய கால முக்கோணங்களே பென்னட்ஸ் பேட்டர்ன்.
அவை குறைந்த அதிக புள்ளிகள் (lower highs)  மற்றும் உயர்ந்த குறைந்த புள்ளிகள் (higher lows) இணைந்து உருவாகின்றன. உயர்ந்த விலை புள்ளிகள் மற்றும் குறைந்த விலை புள்ளிகள் வழியாக செல்லும் கோடு சந்திக்கும் இடம் கன்வெர்ஜ் (converge ) ஆக இருக்கிறது. கன்வெர்ஜிங் லைனுக்கு வெளியே பங்கின் விலை போக்கு மாறுவது மூலம் இந்த அமைப்பு நிறைவு செய்யப்படுகிறது. 

சார்ட்டை பார்த்தால் இது தெளிவாக புரியும்.
சான்று மூலம் பார்ப்போம். 
நம் வழக்கமான ஏ.பி.சி. என்கிற நிறுவனத்தை எடுத்துக் கொள்வோம்.

அதன் பங்கின் விலை அண்மைக் கால ஏற்றத்தில் பென்னட்ஸ் பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. உயர்ந்த மற்றும் தாழ்ந்த லைன்கள் கன்வெர்ஜ் ஆகி குறுகிய கால முக்கோணங்களே உருவாக்கி இருக்கின்றன. உயர்ந்த பென்னட் லைனை விட, விலை வித்தியாசம் அதிகரிக்கும் போது இந்த பேட்டர்ன் நிறைவு பெறும். 





மேலே விவரிக்கப்பட்ட இரு அமைப்புகளை பயன்படுத்தி வர்த்தகம் செய்யலாம். 

அமைப்பின் காணப்பட்டது போல் அதிகபட்ச புள்ளிகளை இணைக்கும் கோடு, ஏதாவது  ஒரு தருணத்தில் உடைத்துக் கொண்டு பங்கின் விலை அல்லது குறியீட்டின் புள்ளிகள் செல்லும். அது அந்தப் பங்கை வாங்குவதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். 
அவ்வாறு வாங்கும் போது அதற்கான இழப்பு தடுப்பாக குறைந்தபட்ச புள்ளிகளை இணைக்கும் கடைசி பாரின் விலையை அல்லது புள்ளியை வைத்துக் கொள்ளவும். 



thumbnail

வெயிட்டெட் மூவிங் சராசரி - WMA (Weighted Moving Average)

வெயிட்டெட் மூவிங் சராசரி- (Weighted Moving Average - WMA)  

அண்மைக் கால புள்ளி விவரங்களை பயன்படுத்தி இந்த வெயிட்டெட் மூவிங் சராசரி (Weighted Moving Average - WMA) 
கணக்கிடப்படுகிறது. வெயிட்டிங் என்பது எத்தனை நாட்கள் என்பதன் கூட்டுத் தொகையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
உதாரணத்துக்கு 5 நாள் வெயிட்டிங் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

1+2+3+4+5=15.

(இதே போல், 6 நாள் வெயிட்டிங் , 1+2+3+4+5=6=21)

இதை கொண்டு வெயிட்டிங் மதிப்பு கணக்கிடப்படுகிறது. அதாவது முதல் நாளின் வெயிட்டிங் மதிப்பு என்பது முதல் நாளின் பங்கின் விலையை அதற்கான வெயிட்டிங் ஆல் வகுக்க கிடைக்கும். இதே போல், இரண்டாம் நாளின் வெயிட்டிங் மதிப்பு என்பது இரண்டாம் நாளின் பங்கின் விலையை அதற்கான வெயிட்டிங் ஆல் வகுக்க கிடைக்கும். இதே போல் மற்ற நாள்களுக்கும் கணக்கிடப்படுகிறது. 



 

 வெயிட்டட் மதிப்பு கணக்கீடு:

(1 x 16)/15 = 1.07  ;( 2 x 17)/15 = 2.27  ; (3 x 17)/15 = 3.40  ; (4 x 10)/15 = 2.67  ;

 (5 x 17)/15 = 5.67.


இந்த ஐந்து வெயிட்டட் மதிப்புகளின் கூட்டுத் தொகைதான் வெயிட்டட் மூவிங் சராசரி.
இங்கே 5 நாள் டபிள்யூ.எம்.ஏ. = 1.07 + 2.27 + 3.40 + 2.67 + 5.67 = 15.07







thumbnail

எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் - EMA(Exponential Moving Average)

எக்ஸ்போனென்ஷியல் மூவிங் ஆவரேஜ் 
 
இந்த இ.எம்.ஏ& வில் அண்மைக் கால விலைகளுக்கு அதிக வெயிட்டேஜ் (More Weight) கொடுக்கப்படுவதால் அது எஸ்.எம்.ஏ&ஐ விட சந்தையின் போக்கை சரியாக கணிக்க உதவும். 

மூவிங் சராசரியில் எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்து, மிக அண்மைக் கால விலைகள் கணக்கிட எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த இ.எம்.ஏ கணக்கிடுவதில் மூன்று வழி முறை இருக்கின்றன.

முதலில் எஸ்.எம்.ஏ கணக்கிடப்படுகிறது. இது முந்தைய காலத்தின் இ.எம்.ஏ.& ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 

அடுத்து வெயிட்டேஜ் மல்டிபிளையர் கணக்கிப்படுகிறது. 
மூன்றாவதாக, எக்ஸ்போனென்ன்ஷியல் மூவிங் ஆவரேஜ் கணக்கிடப்படுகிறது.

20 நாட்களுக்கான இ.எம்.ஏ&ஐ கணக்கிடுவதற்கான சூத்திரம் கீழே  தரப்பட்டிருக்கிறது.

SMA          :  20 period sum / 20 .

Multiplier : (2 / (Time periods + 1) ) = (2 / (20 + 1) ) = 0.09524

EMA         : {Close – EMA (previous day)} x multiplier + EMA (previous day)


20 நாட்களுக்கான எக்ஸ்போனென்ஷியல் மூவிங் சராசரி என்பது மிகவும் அண்மைக் கால விலையில் 9.52 விழுக்காடு வெயிட்டேஜ் கொண்டிருக்கிறது. 20 நாள் இ.எம்.ஏ. 9.52% இ.எம்.ஏ. என்றும் அழைக்கப்படுகிறது. 
நீண்ட காலத்துகான வெயிட்டேஜ்&ஐ விட குறுகிய காலத்துகான வெயிட்டேஜ் அதிகமாக இருப்பதை காணலாம். மூவிங் சராசரி கணக்கிடுவதற்கான கால வரம்பு இரு மடங்காக அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் வெயிட்டேஜ் பாதியாக குறைக்கப்பட்டு கணக்கிடப்படும். 

 
கீழே 20 நாட்களுக்கான எளிய மூவிங் சராசரி மற்றும் 20 நாட்களுக்கான எக்ஸ்போனென்ஷியல் மூவிங் சராசரியை ஏ.பி.சி. என்கிற நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறோம். 
எளிய மூவிங் சராசரி கணக்கிடுவது பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. 20 நாட்களுக்கான சிம்பிள் மூவிங் சராசரி என்பது இருபது நாட்களின் விலையையும் கூட்டி இருபதால் வகுக்க கிடைப்பதாகும். 
இங்கே முதல் கணக்கீட்டில் எளிய மூவிங் சராசரி 5460 ஆக இருக்கிறது. இதுவே எக்ஸ்போனென்ஷியல் மூவிங் சராசரி கணக்கிட எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இ.எம்.ஏ. கணக்கிடுவதற்கான சிறப்பு சூத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இ.எம்.ஏ. கணக்கீடு, எளிய மூவிங் சராசரி உடன் தொடங்குவதால், அது 20 நாட்கள் வரை அல்லது அதற்கு முந்தைய காலம் வரை உண்மையான நிலையை பிரதிபலிக்கும் என சொல்ல முடியாது. இதனால், குறுகிய காலத்தில் எக்ஸல் கணக்கீடு மற்றும் சார்ட் கணக்கீட்டு முறையில் இ.எம்.ஏ. வேறுபாட்டுடன் காணப்படும்.